Wednesday, April 26, 2006

TR campaign speech

My friend Meenakshi had the good fortune of attending an election meeting addressed by T. Rajendar and he had sent us an email with some of the interesting points that he observed from his trademark speech. Thought everyone should get a hearty laugh out of this and hence posting it here. Thanks Meenakshi for sending these across & sorry if you had thought about posting it too :)

வைகோ
நீ ஒரு சைகோ
நீ எங்கேயாவது போய்கோ
மொத்தத்தில நீ ஒரு பொய்கோ

நான் எடுத்த படம் ஒருதலை ராகம்
ஆனா வைகோ நீ ஒருதலை நாகம்

வெச்சுக்காத என் கிட்ட வம்பு
என் பையன் பேரு சிம்பு
வில்லுக்கு தேவை அம்பு
வானம் வசப்படும் அதை தொட எம்பு
கலைஞரை நீ என்னிக்கும் நம்பு

ஜெயலலிதா ரொம்ப adamant-u
முடிஞ்சா நீ விட்டு பாரு statement-u
முடியாது, ஏன்னா அது தான் அவங்க judgement-u
அது தான் நீங்க போட்ட agreement-u

and to me, the following one was the ultimate

நான் வாழ்ந்தது இல்ல தன்மானத்தை வித்து
ஏன் என்றால் சுயமரியாதை என்னோட சொத்து
சிலம்பரசன் நான் பெத்தெடுத்த முத்து
அவன் நடிச்ச படம் பேரு 'குத்து'
உதயசூரியன் சின்னத்தை பார்த்து நீ வோட்டை குத்து

5 Comments:

Blogger Bharani said...

சரியான பேஜாரு
அதுதான் டி.ஆரு

11:29 PM, April 26, 2006  
Blogger Filbert said...

Kalakkal TR-style haikoo Bharani :)

12:57 PM, April 27, 2006  
Blogger மு.கார்த்திகேயன் said...

Filbert,
Really I love to read or hear his pennings..It's more attractive with his own rhyming words..

Still I remember the dialog he delivered in Oru Thayin Sabatham, in one of the stunt..

ithhoda number five..
adikka poran dive..

1:49 AM, April 28, 2006  
Blogger Filbert said...

Yeah Karthik, I too think it takes some special talent to come up with this rhyming stuff, each and every time he speaks. And you seem to be a big fan of him :)

8:01 AM, May 01, 2006  
Blogger Filbert said...

Yes Nattamai, I am missing all this fun, sitting here :(

8:02 AM, May 01, 2006  

Post a Comment

<< Home